ஒர் உலகளாவிய பெருந்தொற்று உலகமயமாக்கலின் பின்னடைவிற்கு வலுவூட்டுகிறது.
கொரோனா நோய் தொற்று உலகெங்கும் பரவும் வேளையில் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தயாராகும் பொருட்களுக்கான மாற்று வழியை தேடுகின்றனர், வலது சாரிய கட்சிகள் திறந்த எல்லைகளுக்கு எதிரான தங்களது பிரச்சாரத்தை தீவிர படுத்துகின்றன. கொடிய நோய் கிருமி எல்லைகளைத் தாண்டி...