கொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம்! அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்!
கொரோனாவுக்கு எதிரானப் போரில் பிரதமர் மோடி, மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடவே, இந்த நெருக்கடியான நேரத்தில் இன்றியமையாப் பணிகளை இடைவிடாமல் செய்தபடி கொரோனாவுக்கும் நாட்டு மக்களுக்கும்...