கொரோனா ஊரடங்கு காலத்திலும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அண்ணலின் உறவினரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் எழுத்தாளர் கவுதம் நவ்லகா கைது! – கண்டனம்
ஏப்ரல் 14க்குள் சரணடைய வேண்டும் என ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் விளைவாக ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் தேசிய புலனாய்வு முகாமையிடம் (NIA) சரணடைந்து சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள். 2018இல் மராட்டிய பேஷ்வாக்களைத் தோற்கடித்த மஹர் மாவீரர்களின்...