அம்மா உணவகத்தில் உணவுப் பற்றாக்குறை – சென்னை மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு.
தமிழகத்தில் மொத்தமுள்ள 658 அம்மா உணவகங்களில் 407 சென்னை மாநகராட்சியில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 7 இலட்சம் பேர் அம்மா உணவகத்தில் உண்பதாக தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது. ஊரடங்கு காலத்தில்...