இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் திருமதி பிரிசில்லா சாவுக்கு தமிழக அரசே பொறுப்பு!
சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியக் கண்காணிப்பாளர் நிலை – 1 ஆகப் பணியாற்றிய திருமதி பிரிசில்லா அதே மருத்துவமனையில் 27-5-2020 அன்று மாலை 9 மணி அளவில் உயிர் இழந்தார். அவரது மருத்துவ அறிக்கையில் கொரோனா தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது....