கொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடையைத் திறந்து வைத்ததற்காக தந்தையும் (ஜெயராஜ் 58) மகனும் (பென்னிக்ஸ் 31) காவல்துறையால் அடித்து சிறையில் அடைக்கப்பட்டு நேற்றைக்கு இறந்து போக நேரிட்டது. வணிகர் சங்கம் தமிழகம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அப்பகுதி மக்கள் போராடியதன்...