எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனைக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு என்.ஐ.ஏ. வை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்! – பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை
கடந்த 23.07.2023 அன்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்பான எஸ்.டி.பி.ஐ.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2019...