பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினால் ஐ.நா. வையே மிரட்டுகிறது இசுரேல்!
விடுதலைப் போராட்டங்களை ’பயங்கரவாதம்’ என்று முத்திரையிட்டு அதை ஒடுக்குவதற்கு ’பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று பெயரிட்டு படுகொலைகளை நடத்துவது கடந்த இருபது ஆண்டுகால உலக வரலாறாக இருக்கிறது. ஐ.நா. மன்றமும் இந்த உலகப் போக்குக்கு துணை நின்று வல்லரசியத்தின் வாலாக செயல்பட்டு...