மக்களவைத் தேர்தல் முடிவுகள் – மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 1
மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மோடி 3.0 தொடங்கிவிட்டது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது பாசக. எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார் ராகுல் காந்தி. வெற்றி – தோல்வி பற்றிய வரையறை மாறிவிட்டதாகவும் இது அனைத்துத் தரப்புக்கும் வெற்றி என்றும் அரசமைப்புச்...