சாம்சங் தொழிலாளர் போராட்டம் – தமிழக தொழில் வளர்ச்சிக் கொள்கை மீதான விமர்சனக் குறிப்பு – சிறிராம்
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி 38 நாட்களாக நடந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் தமிழக அரசு தலையிட்டு தற்போது முடித்துவைத்துள்ளது. CITU தலைமையில் தொழிற்சங்கம் அமைத்திட சாம்சங் நிர்வாகம் இறுதிவரை ஒப்புக்கொள்ளாத நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து...