இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் L&T சுப்ரமணியன் ஆகியோர் தினமும் 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று முன்மொழிகின்றனர் – இது கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கான அழைப்பா? – சிறீராம்
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஒரு மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்ப மக்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். (வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணிநேரம் வேலை). உலக அளவிலான...