செய்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை!

09 Apr 2018

#மதுரை_09_04_2018 தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ் தமிழர் இயக்கம் ஆதித்தமிழர் பேரவை தமிழ்ப்புலிகள் தைப்புரட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து கலந்து கொண்டோம். 13 தோழர்கள் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ். காலனி...

எஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

08 Apr 2018

#மதுரை_08_04_2018 எஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், இந்திய அரசு சசட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், 9ஆவது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் #சாதி_ஒழிப்பு_முன்னணி ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் Share

தி நகர் போக்குவரத்து காவல்நிலையம் முற்றுகை ! 16 தோழர்கள் கைது, புழல் சிறையில் அடைப்பு!

06 Apr 2018

தி.நகர் போக்குவரத்து காவலர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்நாடு இளைஞர் இயக்கத் தோழர்கள் கைது! தி.நகரில் போக்குவரத்து காவல்துறையை கண்டித்து நடந்த முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூடி முழக்கம் கூட எழுப்ப விடாமல் அடித்து இழுத்து...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.

02 Apr 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல். #பங்கேற்ற_அமைப்புகள்: திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தமிழ்தேச மக்கள் முன்னணி தமிழக மக்கள் சனநாயகக் கட்சி தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு இளந்தமிழகம் தமிழக...

1 12 13 14 15
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW