சூன் 20, 2018 அன்று காலை மாதவரம் சுடுகாட்டில் தோழர் அண்ணாதுரை நினைவிடத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) பொதுச்செயலாளர் தோழர் பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மற்றும் சதீஸ், சிரீராம், கண்ணன் உள்ளிட்ட...
‘ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை த.தே.பே சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை. #மதுரை_13_06_2018 Share
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் நடைபெற்ற தலித் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பாக மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்று கண்டன உரை! #மதுரை_08_06_2018 Share
#மதுரை_உசிலம்பட்டி_ஆரியபட்டி_06_06_2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலியான #மக்கள்_அதிகாரம்_தோழர்_செயராம் இறுதிப் பயணம் & வீரவணக்கக் கூட்டம் ஆரியபட்டியில் நடந்தது. சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள் மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், சமநீதி...
ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...
#மதுரை_31_05_2018, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம் Share