பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 4
பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்? திருப்பரங்குன்றமலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்குமான சிக்கலாக மாறியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட நிலங்கள், தர்கா தவிர முழு மலையும் கோவில் சொத்து என தேவஸ்தானம் தொடர்ந்த பல...