தமிழக அரசே ! சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக!

Share this on WhatsApp  சோசலிச தொழிலாளர் மையத்தின் பொதுச்செயலாளர் சதிஸ்குமார் வேண்டுகோள் தமிழக அரசு ஜுன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய முழுமுடக்கத்தை அறிவித்து, தொற்று விகிதத்தின் அடிப்படையில் பகுத்துப்பார்த்து பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது. நேற்று … Continue reading தமிழக அரசே ! சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக!