செய்தி

கச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை!

08 Jun 2018

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் நடைபெற்ற தலித் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பாக மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்று கண்டன உரை! #மதுரை_08_06_2018

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்

06 Jun 2018

#மதுரை_உசிலம்பட்டி_ஆரியபட்டி_06_06_2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலியான #மக்கள்_அதிகாரம்_தோழர்_செயராம் இறுதிப் பயணம் & வீரவணக்கக் கூட்டம் ஆரியபட்டியில் நடந்தது. சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள் மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், சமநீதி...

2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை – தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)

02 Jun 2018

ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்

31 May 2018

#மதுரை_31_05_2018, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு!

25 May 2018

தஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு!  தூத்துக்குடி படுகொலைக்கு நீதிவேண்டும்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் அருண்சோரி தலைமையில் 16 தோழர்கள் கைது  

தூத்துக்குடி படுகொலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சாலை மறியல்!

25 May 2018

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர் பிரபாகரன் தலைமையில் சாலை மறியல்; 16 தோழர்கள் கைது

ஸ்டெர்லைட் வேண்டாம்! தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

25 May 2018

  #திண்டுக்கல்_24_05_2018 –  #ஸ்டெர்லைட்_வேண்டாம்! மீத்தேன் வேண்டாம்! நியூட்ரினோ வேண்டாம்! நீட் வேண்டாம்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை: தோழர் ஆ.காளிமுத்து மாவட்ட அமைப்பாளர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சிறப்புரை: தோழர் மீ.த.பாண்டியன் தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் பல்வேறு...

1 5 6 7 8 9 11
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW