செய்தி

ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி  பொதுக்கூட்டம்

09 Nov 2018

நாள்: 9-12-2018, ஞாயிறு, மாலை 5 மணி இடம்: ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர். வரவேற்புரை: பிரபாகரன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமை: அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி உரை: பாலன், பொதுச்செயலாளர், த.தே.ம.மு மீ.த.பாண்டியன்,...

சேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை

29 Oct 2018

கொலையாளி தினேஷ், மனைவி குடும்பத்தின் கூட்டு முயற்சியில் ராஜலட்சுமி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளி தினேஷ் சைக்கோ அல்ல, திசை திருப்பல். மனைவி சாரதாவை கைது செய்ய வேண்டும்! …………………………………………….. 28.10.18 காலை, தமிழ்த்தேச மக்கள் முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு பெண்கள்...

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

03 Oct 2018

* தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்! ————————— “ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்து விட்டு,...

காவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.

02 Oct 2018

இன்று காலை நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பிரசலூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் சார்பாக தமிழக நிலம் – நீர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளரும், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நாகை மாவட்ட செயலாளருமான தோழர் இரணியன் தலைமையில் வேதாந்தா ...

தஞ்சையில்_தோழர்கள்_அருண்சோரி_மற்றும்_பிரபாகரன்_இன்று_கைது!

01 Oct 2018

தஞ்சை ஐ.டீ.ஐ அடிப்படை தேவைகள் கோரி நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு மாணவர் இயக்கம் செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் காவல் நிலையத்தில் விசாரிக்க சென்ற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மைய குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி கைது...

மதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி

01 Oct 2018

#மதுரை_01_10_2018_ஏழு_தமிழர்_விடுதலை மனிதச்சங்கிலியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், மாவட்டத்தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மாவட்டக்குழுத் தோழர் மு.தங்கப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்  

மதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை

30 Sep 2018

#மதுரை_30_09_2018 அன்று தமிழக மக்கள் சனநாயகக் கட்சி – மதுரையில் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை

காவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்! மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்! அறங்கக்கூடம்

30 Sep 2018

காவிரி சமவெளியை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்! கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள்!மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்!என்ற முழக்கத்தில். கடந்த 10.9.2018 அன்று பொதுக்கூட்டத்திற்க்கான தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்காத போதே காவல்துறை அனுமதி மறுப்பு...

தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்

28 Sep 2018

#கண்டனம் தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள் மீது தொடரும், சாதிய, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வலுமிக்க பெண்கள் இயக்கத்தைக் கட்டமைப்போம். மக்கள் இயக்கங்கள் கண்டனக் குரலெழுப்புவோம்! மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

1 2 3 4 5 11
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW