காணொளி

சென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை

20 May 2018

சென்னை – சேலம் – 8 வழி – பசுமை வழிச் சாலை – திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், திருவண்ணாமலை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை  

ஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்

01 May 2018

ஊடகவியலாளர்களின் ‘போராட்ட வடிவம்’ மற்றும் அதில் ‘சிறுஇயக்கங்கள் ஊடுருவல்’ என்ற குற்றச்சாட்டு குறித்த அரசியல் பார்வை – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்

ஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா? – கண்டன ஆர்ப்பாட்டம். ஊடக செய்தி

25 Apr 2018

எஸ். வி சேகரை பாதுகாக்கும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம். #சன் நியூஸ் செய்தி சத்யம் தொலலைக்காட்சி  

1 4 5 6 7
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW