கருத்து

இனப் படுகொலையின் பத்து கட்ட கோட்பாடும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சியில் இந்தியாவில் நமது நிலையும்..

24 Dec 2019

(இந்தியாவில் இனப்படுகொலைக்கான  களம் தயாரிப்பு நிலையில் உள்ளது என்ற டாக்டர் கிரகோரி ஸ்டாண்டன் எச்சரிக்கையை முன்வைத்து) இந்தியாவில் தற்போது இனப்படுகொலைக்கான களம் தயாரிக்கப்பட்டு வருகிறது, அடுத்து கட்டம் இனப் படுகொலைதான் என “இனப்படுகொலை கண்காணிப்பகம்” அமைப்பின் நிறுவனர் டாக்டர் கிரகோரி ஸ்டாண்டன்...

பெரியாரை தமிழ்நாட்டின் ‘சன் யாட் சென்’ என அழைப்பது பொருத்தமுடையதாக இருக்கும்…

24 Dec 2019

(பெரியாரின் வேர்களைத் தேடி மூன்று நாள் அமர்வில் பெரியாரின் தத்துவப் பெருவெளிக்கு அப்பால் என்ற தலைப்பில் 25-8-2019 அன்று பேசிய உரையின் செழுமைப்படுத்தப்பட்ட எழுத்துவடிவம் – நிமிர்வோம் நவம்பர் 2019 இதழில் கட்டுரையாக வெளிவந்தது) தமிழர்களின் புதுமைக்கால வரலாற்றில் இருந்து பிரித்தெடுக்க...

CAA , NRC – அசாம், கர்நாடகம் போன்று இந்தியா முழுவதும் தடுப்பு முகாம்கள்

23 Dec 2019

அசாமில், கிட்டத்தட்ட 20 இலட்சம் மக்களுடைய குடியுரிமை நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய அரசு தடுப்பு முகாம்களை கட்டமைத்து வருகின்றது. கடந்த ஆகஸ்டில் இந்தியா வடகிழக்கு மாநிலமான அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை வெளியிட்ட போது, ஏறக்குறைய...

ஐரோப்பாவில் வலதுசாரி தேசியவாதம்; நாடுகள் வாரியாக ஓர் அறிமுகம்

21 Dec 2019

ஐரோப்பாவின் அரசியல் சூழலில்  தேசியவாதம் எப்போதுமே ஒரு அங்கமாக இருந்து வருகிறது, ஆனால் வலதுசாரிய மற்றும் ஜனரஞ்சகக் (Populist) கட்சிகளுக்குகான  வாக்காளர் ஆதரவில் சமீபத்தில் பெருமளவு ஏற்றம் காணப்படுகிறது. இதன் சாட்சியங்களாக ஜெர்மனியின் பாராளுமன்றமான பன்டஸ்டேக்கில் வலது சாரிய கட்சியான அல்டர்னேட்...

அமித்சா அறிவித்துள்ள நாடுதழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் NRC பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது…!

19 Dec 2019

(தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கிற  இந்தியக் குடிமக்கள் பதிவேடு(NRC) உருவாக்கப்படுகிறது) நாடெங்கிலும் குடியிரிமை திருத்த சட்டத்திற்கு(CAA-2019) எதிராகவும்  தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு(NRC) எதிராகவும் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்ற நிலையில்,  அதிகம் கவனம்...

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு – தமிழ்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

18 Dec 2019

சட்டத்திருத்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் வாக்களித்து நிறைவேறுவதற்கு ஏவல் புரிந்த எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய இந்து பயங்கரவாத தேசிய அரசாங்கத்திற்கு குண்டர் படையாக செயல்பட்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. நேற்றைய தினம்...

சென்னை மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு !

18 Dec 2019

இன்று தரமணி சிபிடி கல்வி வளாகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நின்ற இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மாணவர்கள் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிற அரசு, போராடும்...

அமித் ஷா கூறுவது பொய்; பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதோர் எண்ணிக்கை 23 % இருந்து 3.7 % ஆக குறையவில்லை!

17 Dec 2019

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்  சமர்பித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாவை நியாயப்படுத்துவதற்கு பல புள்ளி விவரங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அதில் சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மக்கள் தொகை 23 விழுக்காடு...

அசாம் போராட்டம் – சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாய் கைது! திருத்தப்பட்ட UAPA சட்டத்தின் மூலம் பயங்கரவாதி என முத்திரை குத்தியது தேசிய புலனாய்வு அமைப்பு NIA

16 Dec 2019

குடியுரிமை சட்டத் குடியுரிமை திருத்தத்திற்கு CAA எதிராக அசாமில்  போராட்டம் நடத்தியதற்காக, சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாயை தேசிய புலானாய்வு அமைப்பு NIA கைது செய்துள்ளது. மேலும் அவர்  மீது ஆள்தூக்கி UAPA  (சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தை...

குடியுரிமை சட்டத்திருத்தம் ‘பாகுபாட்டை’ அடிப்படையாகக் கொண்டுள்ளது – ஐ.நாவின் மனித உரிமைக்கான(OHCHR) உயர் ஆணையர் மைக்கேல் பக்லேட்

15 Dec 2019

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் 2019 (CAB)  அடிப்படையிலேயே பாகுபடுத்தலை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், சர்வதேச சட்டம் மற்றும்  இந்தியாவின் அமைப்பிற்கு புறம்பானது என்று ஐ.நாவின் மனித உரிமைக்கான(OHCHR)  உயர் ஆணையர் மைக்கேல் பக்லேட் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் குடியுரிமை சட்டதிர்த்தத்திற்கு...

1 38 39 40 41 42 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW