கருத்து

குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்புப் போரில் களப்பலியான பெருங்காமநல்லூர் ஈகியர் நூற்றாண்டு

04 Apr 2020

நமது வரலாற்றில் இலக்கியத்தில் பதியப்படாத பேசப்படாத சனங்களின் கதைகள், கொடுங்கோன்மை எதிர்ப்பு  ஈகங்கள், ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பானவை மட்டுமல்ல, எழுத்தாக்க நூலாக்க ஆவணமாக்க முயற்சி நடைபெற்ற கடந்த நூற்றாண்டிலும் ஆயிரம் இருக்கிறது. அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் பெருங்காமநல்லூர் படுகொலை. வரலாறு எழுதப்படாததின் ...

இந்தியாவின் எதிர்வினை மிகையானதா?   கொரோனா தொற்று இதுவரை ஐரோப்பிய மற்றும் சீன பாதையில் செல்லவில்லை..

04 Apr 2020

எச்சரிக்கையான நம்பிக்கையே தற்போதைய தேவை…. டாக்டர் என். தேவதாசன் ஒரு பொது சுகாதார நிபுணர்.  ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். உலக சுகாதார நிறுவனத்துடன் இந்தியாவில் தொற்று நோய்களுக்கான தேசிய திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சுகாதார அமைச்சகத்தின்...

கொரானா-முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் பொறுப்பேற்க வேண்டும்!

04 Apr 2020

கொரானாவை விட கொடிய தொற்றாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரானா பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்ற வெறுப்பு பிரச்சாரத்திற்கான கருத்துக்களை பல்வேறு வடிவங்களில் தயாரித்து சமூக ஊடகங்களில் குறிப்பாக உள்ளூர் அளவிலான வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பிக் கொண்டிருக்கிறது...

 ஊடகச் செய்தி – சாலையோர வியாபாரிகளுக்காக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள உதவி தொகை 1000ரூபாயை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்கிடு!

03 Apr 2020

 கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக வியாபாரம் செய்ய முடியாமல்  தத்தளித்துவரும்  வியாபாரிகளுக்கு  கூடுதலாக 2000 வழங்கிடு.மேலும் நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை  நாள் ஒன்றுக்கு 100 ரூ வீதம் இத்தொகையை  கணக்கிட்டு வழங்கிடு!   இயற்கை...

கொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்(?) , சட்ட விதிமீறல்கள்! முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா?

03 Apr 2020

கடந்த மூன்று நாட்களாக கிடுகிடுவென தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் நிலையில் வழக்கமான நிர்வாகப் பதிவுகளில் உள்ள முரண்பாடுகளைத் தெளிவுபடுத்தக் கோருகிறோம்.   https://stopcorona.tn.gov.in இது தமிழக அரசு கொரோனாவுக்கு தொடங்கியுள்ள இணைய சுட்டி. https://stopcorona.tn.gov.in/daily-bulletin/ இதில்...

ஏற்றத்தாழ்வான இந்தியாவில் ஒரு பெருந்தொற்று

02 Apr 2020

அரசு கொரோனா எதிர்த்துப் போராடுவதற்கான பொறுப்பைப் பெரும்பான்மை எளிய மக்களிடம் ஒப்படைக்கின்றன. COVID-19 தொற்றுநோய் இந்தியாவை தீவிரத்தன்மையுடன் தாக்கினால், அதனால் பாதிக்கப்படப்போவது நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான எளிய மக்கள் பெருமளவில் துன்பங்களைத் சுமக்கநேரிடும்.  பெருமளவில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள இந்த...

ஊடகச் செய்தி – விவசாயத்தை அனுமதித்தது போல் மீன்பிடித் தொழிலையும் அனுமதி! வழக்கமாக தொடங்க இருக்கும் ஏப்ரல் 15 மீன்பிடி தடை காலத்தை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவை!

01 Apr 2020

 8 வது ஊதிய  குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச கூலியை மீன் பிடித் தடைக்காலத்திற்கு மானியமாக வழங்கிடு! கொரோனவின் கோர தாண்டவத்தால்   உலகமே நிலை குலைந்து, முடங்கி கிடக்கிறது. இதன் தொடச்சியாக இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் உத்தரவின் பெயரில் 22...

கொரானாவைவிட கொடூரமான வைரஸ் ஆர்எஸ்எஸ்- பிஜேபி, மோடி -ஷா சதி கும்பல்!

01 Apr 2020

கொரானா கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தோல்வியை மூடிமறைக்க முஸ்லிம்களின் மீது பழிபோட்டு அவர்களை பலிகடாவாக்க முயற்சிக்கிறது காவி பயங்கரவாத கும்பல். டெல்லியில் மார்ச் மாதம் 8 தேதியிலிருந்து  தப்லீக் ஜமாஅத் என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்பு அவர்களுடைய வழக்கமான...

கார்ப்பரேட் இந்தியா Vs புலம்பெயர் தொழிலாளர்களின் இந்தியா…….. கொரோனா தடுப்பில் மோடி யாருக்கு பிரதமர்?

01 Apr 2020

மோடி அரசின் மிக மோசமான அரசியல் முடிவுகளையும்,இந்தியாவின் மிகக் கொரோமானசமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் கொரோனா கொள்ளை நோய் தற்போது உலகுக்கு அப்பட்டமாக வெளிப்படுத்திவருகிறது.ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் டெல்லி – உத்தர பிரதேச எல்லையில்  தவித்த ஆயிரக்கணக்கான மக்கள் சுமார்...

ஒர் உலகளாவிய பெருந்தொற்று உலகமயமாக்கலின் பின்னடைவிற்கு வலுவூட்டுகிறது.

31 Mar 2020

கொரோனா நோய் தொற்று உலகெங்கும் பரவும் வேளையில் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தயாராகும் பொருட்களுக்கான மாற்று வழியை தேடுகின்றனர், வலது சாரிய கட்சிகள் திறந்த எல்லைகளுக்கு எதிரான தங்களது பிரச்சாரத்தை தீவிர படுத்துகின்றன.   கொடிய நோய் கிருமி எல்லைகளைத் தாண்டி...

1 31 32 33 34 35 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW