கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி!

29 May 2018

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை:            கார்ப்பரேட்களுக்கான ஆட்சியில் 13 பேர்களுக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உருவாக்கப்பட்ட சூழலில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்படுவதாக தமிழக அரசு...

முத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்

23 May 2018

போராடுவார்கள் கைகளில் பதாகைகள்,போராட்டத்தை தணிப்பவர்கள் கைகளில் மொத்தமாக துப்பாக்கிகள்.பழைய காலத்து எண்ணாயிரம் சமணக் கழுவேற்றம் போல நேற்றைய முத்துநகர மனித நரவேட்டை நடத்தி முடிக்கப்பட்டது. பழைய காலத்தவர்கள் ,நாகரிகம் என்றோ,சட்ட ஒழுங்கு என்றோ கூக்குரலிடவில்லை.அவர்கள் கைகளில் பல் குழல் துப்பாக்கிகள் இல்லை,இவைதான்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்!

23 May 2018

மேலதிக உடனடி கோரிக்கைகள்! தமிழக அரசே! படுகொலைகள் நிகழ்த்த துணைராணுவ படைகளை அழைக்காதே ! மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், ஆட்சி தலைவரையும் இடம் மாற்றம் செய்து கண்துடைப்பு செய்யாதே! படுகொலை நடத்திய அணைத்து அதிகாரிகளையும் தற்காலிக பதவிநீக்கம் செய்து கொலைவழக்கு பதிவு...

எடப்பாடி அரசின் பச்சை படுகொலைகளை கண்டித்து சாலை மறியல் செய்து சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்க தோழர்களை உடனடியாக விடுதலை செய் !

23 May 2018

பாலன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி கடந்த 100 நாட்களாக அமைதியான வழியில் மக்களின் வாழ்வை, சுற்றுசூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சமரசமற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து போராடி வந்தனர். ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை...

வீரவணக்கம்!

22 May 2018

மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்பொரேட் அடிமை எடப்பாடி அரசால் படுகொலை செய்யப்பட்ட முத்துநகர் மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் !

22 May 2018

ஸ்டெர்லைட்டுக்கு  எதிராக ஜனநாயக ரீதியாக, சட்டப்பூர்வமாக  100 நாட்கள் போராட்டம் நடந்தது.  இன்று காலை மக்கள் முற்றுகை போராட்டம், பேரணி நடத்தினர், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் முன்பே அந்த வளாகத்தின் உள்ளே தீப்பிடித்தது எப்படி ?  ஆட்சியர் அலுவலகத்தின் வளாகம் நேற்றுமுதலே...

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான எஸ்.பி. செல்வ நாகரத்தினம் , மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது கொலை வழக்குப் பதியவேண்டும்!

22 May 2018

காலையில் கலெக்டர் ஆபிஸ் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை . அதில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது! 17 வயது மாணவி, தமிழரசன், சண்முகம் உள்ளிட்டோர் வீரச்சாவை அடைந்தனர். 74 வயதுடைய அருட்தந்தை டைசின் ஜெயசீலன்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்!

22 May 2018

கண்ணீர்ப் புகை வீச்சு!  துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! வஜ்ரா வண்டியுடன் ஓட்டம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் வன்மையான கண்டனம்!   தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பரப்பும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை...

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை!

19 May 2018

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை. காலத்தால் நின்றெழும் பெருவெடிப்பாய்          நீதியின் வாசலைத் திறக்கும்! 2019 –  பத்தாம் ஆண்டில்  பன்னாட்டுப் புலனாய்வை உறுதிசெய்வோம்  பொதுவாக்கெடுப்புக்கு வழிசமைப்போம்! 2009 ஆண்டு மே 16,17,18 ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட்தோடு...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

19 May 2018

தமிழீழ விடுதலைக்கான 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் 2009இல் இந்திய, சீன, அமெரிக்க நாடுகளின் துணையோடு இலங்கை சிங்கள அரசால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கு மேலாக அப்பாவிப் பொது மக்கள் கொத்துக் குண்டுகள் வீசிக்...

1 20 21 22 23
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW