கருத்து

சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை பாதுகாப்போம் ! அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவோம் !

21 Nov 2018

கடந்த 5.11.2018 அன்று அரூர், சிட்லிங் கிராமத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சௌமியா உள்ளூர் காமகொடூரன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் 10.11.2018 அன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்கள் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும்  குற்றவாளிகள் யார் எனத் தெரிந்தும் காவல்துறை கைதுசெய்யாமல் தப்பிக்கவைத்தது. இதனை மூடி மறைத்ததுடன், சௌமியாவை மருத்துவ பரிசோதனைக்கு...

கொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்!

21 Nov 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை 20.11.2018 –—————————— ————– தோழர்களே, ஊடக நண்பர்களே, இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சிட்லிங் கிராமத்திலுள்ள சௌமியாவின் வீட்டில் நுழைந்து காவல் ஆய்வாளர் லட்சுமி சோதனை என்கிற பெயரில் அராஜகம் செய்துவருகிறார். எவ்வித அனுமதியும்...

என்ன தப்பு செஞ்சேன் 

20 Nov 2018

ஈ கடிக்காம எறும்பு கடிக்காம வளத்த பட்டாடை இல்லனாலும் பழச உடுத்தி அழகு பாத்த கேட்டதெல்லாம் வாங்கித் தருவ முடியலன்னா மறைஞ்சு அழுவ ஊருகண்ணுபடும்னு யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட ஆளான அன்னிக்கி அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு மறச்சு வைக்க யாருக்கும் தெரியாத...

கஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை!

18 Nov 2018

 ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்! புயலுக்கு முந்தைய நாள் மீட்புபணி நடவடிக்கைகள் பற்றிய விவரணைகள் இன்றைக்கு பல்லிளிப்பதாய் மாறிப்போயுள்ளது, எதிர் கட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தவுடன் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதாக  நன்றி தெரிவித்து புல்லரித்து போனார்கள் மாண்புமிகுக்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியாமல்...

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?

14 Nov 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு...

ஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு!- மீ.த.பாண்டியன்

12 Nov 2018

ராஜீவ் கொலை வழக்கில் 27 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன், இவிச்சந்திரன்,  நளினி, சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலைக்காக தமிழ்நாட்டில் தொடர் இயக்கங்கள் நடந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி...

பாலியல் வன்முறையில் உயிரிழந்த சௌமியா’வின் கிராமம் சிட்லிங்கத்தில் நேரடி விசாரணை – தோழர் ரமணி

12 Nov 2018

சௌமியா கொலைக்கு காரணமான முக்கியக் குற்றவாளிகள் மற்றும்  இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பலை உடனடியாக கைது செய்! தருமபுரி, அரூர் ஒன்றியம் காட்டுப்பகுதியை கொண்ட சிட்லிங் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். லம்பாடி,...

ஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்!

11 Nov 2018

#தஞ்சை_பாரத்_கல்லூரி_முதல்வருக்கு_கண்டனம் காவிரிப் படுகையை பாலைவனமாக்கத் துடிக்கும் மீத்தேன் ஹைட்ரோ-கார்பன் எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு எதிராக நமது தாய் மண்ணைக் காக்க தமிழ்நாடு மாணவர் இயக்கம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு மாணவர் இயக்க...

நவம்பர் 7, 2012 மறக்கமுடியுமா?

07 Nov 2018

தருமபுரியில் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் கிராமங்கள் சாதி ஆதிக்க கும்பலால் எரிக்கப்பட்ட நாளை மறக்க முடியுமா? ரஷ்ய புரட்சிக்கான கொண்டாட்ட நாளை  கருப்பு நாளாக மாற்றியதை மறக்க முடியுமா? 6 ஆண்டுகளாக இன்றைய நாளை சாதி ஆதிக்க...

மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்!

04 Nov 2018

கடந்த செப்டம்பர் 28 அன்று ஹிமாந்த் நகர், சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது. இந்த கொடும் குற்றத்திற்கு காரணமானவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குழந்தை தக்கூர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட...

1 15 16 17 18 19 23
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW