கருத்து

தூத்துக்குடி தேர்தல் – காவல்துறையின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்போம் !

04 Apr 2019

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் போட்டியிடும் தோழர் மை. அண்டோ ஹிலாரி தேர்தல் களப்பணி அலுவலக வாயிலிலிருந்த விளம்பரப் பலகையை முன்னறிவிப்பின்றி 04-04-2019 இன்று காலை அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறது அதிகார வர்க்கம். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் படங்கள் போடப்பட்டு வீரவணக்கம் என...

2019 மார்ச் 40/L.1 தீர்மானம் – முன்னேற்றமில்லை, பழைய நிலைமையும் இல்லை, தமிழர்க்கு சறுக்கல்.

24 Mar 2019

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் தா.செ.மணியின் அறிக்கை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடர் பிப்ரவரி 25 இல் தொடங்கியது. மார்ச் 25 வரை நடக்கவிருக்கிறது. மார்ச் 20 அன்று இலங்கை மீதான விவாதம் நடந்தது. முன்னரே...

காவி-கார்ப்பரேட் சர்வாதிகார பா.ச.க. – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்! இடதுசாரி சனநாயக சக்திகள் வெற்றிக்கு துணை நிற்போம்!

20 Mar 2019

    கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற திசையில் ஆட்சி நடத்திய பா.ச.க. எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில்...

அபிநந்தன் வர்த்தமானுக்கொரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து! தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்!

13 Mar 2019

    ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை – 14.3.2019 இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா....

உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்க்கு மறுக்கப்படும் சமூகநீதி!

12 Mar 2019

தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக்கழக நிர்வாகமே! உடனடியாக மாணவர் டி. அப்புவுக்கான சேர்க்கையை உறுதிசெய்து நெறியாளரையும் கல்லூரிக்குள்ளேயே நியமித்திடு! செய்தி அறிக்கை சென்னை வண்டலூர் கண்டிகை அருகே தமிழ்நாடு உயர்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகம் உயர்கல்வித்துறையின் கீழ் வராமல், இளைஞர் ...

பொள்ளாச்சி பெண்களைச் சீரழித்த கும்பல் நால்வர் மட்டுமா? யாரைக் காப்பாற்ற கோவை மாவட்ட எஸ்.பி. அவசரப்படுகிறார்? – தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்

11 Mar 2019

சிலநாட்களாக பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு என்பவன் தலைமையில் ஒரு கும்பல் பெண்களைக் கடத்திச் சீரழித்துப் படம் பிடித்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி வரும் செய்திகள், வீடியோக்கள் பரவி வருகின்றன. இக்காட்சிகள் பார்ப்போரைப் பதறவைக்கின்றன. சின்னப்பாளையம் பண்ணை வீட்டில் வைத்துத்தான் இக்கொடூரங்களைச் செய்துள்ளனர்....

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்

10 Mar 2019

உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் “The idea of Justice” என்னும் நூலில் நீதிக்கான விளக்கத்தை அழகாக கொடுத்திருப்பார். “நீதி”, “நியாய” என இரு  சொற்களும் ஒரே பொருளை தந்தாலும் இரண்டுமே பயன்படுத்துவதன் காரணம் என்ன? “நீதி”...

தொழிலாளி வர்கத்தின் ‘குறைந்தபட்ச ஊதியம்’ கோரிக்கையின் நிலை என்ன ? – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி

27 Feb 2019

சமீப காலமாக, குறைந்தபட்ச ஊதியம் என்பது பொதுவெளியில் ஒரு கருத்தாக  உருவெடுத்துள்ளது. மார்க்சிய பகுப்பாய்வைப் பொறுத்தவரையில், ஊதியம் என்பது தொழிலாளியின்  உழைப்புச் சக்தியின் மதிப்பே. எனவே, ஊதியமானது தொழிலாளியின் அதே உழைப்புச்  சக்தியை மறுஉற்பத்தி  செய்யும் அளவிற்கு  இருக்க வேண்டும், அதாவது,...

தோழர் முகிலன் எங்கே? – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019

25 Feb 2019

இன்று 25-02-0219 காலை 11 மணி அளவில் சென்னை  நிருபர்கள் சங்கத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவுகள் மற்றும் விவரங்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடதுசாரி இயக்கத்தில் முழுநேர செயற்பாட்டாளராகப் பணியாற்றி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு,...

1 14 15 16 17 18 29
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW