கருத்து

தருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்?

15 Sep 2018

செப் 12 மார்க்சிய லெனினிய தோழர்பாலனின் நினைவுநாள்.நினைவுநாளன்று தருமபுரி மாவட்டம்நாய்க்கன்கோட்டையில் உள்ள அவரதுசிலைக்கு வீரவணக்கம் செலுத்தசென்ற 80 பேர் மீது வழக்கு. அந்தநினைவு நாள் ஏற்பாட்டிற்காகசுவரொட்டி ஓட்டிய தோழர்கள் ரமணி,சித்தானந்தம், வேடியப்பன்,ராமசந்திரன் ஆகியோர் சிறையில்அடைப்பு. சிறையிலடைக்கப்பட்டஅனைவரும் மார்க்சியலெனினியர்கள். இந்தநாய்க்கன்கொட்டாயில் உள்ள நத்தம்,அண்ணாநகர்,...

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா? – செந்தில், இளந்தமிழகம்

27 Aug 2018

மே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது. கடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற...

எழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)   18.02.2014 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கொலைத் தண்டனையை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது....

 காவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்!  – செந்தில்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) காவிரி கரை புரண்டோடுவதை தமிழகம் காண்கிறது. தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் நிரம்பிவிட்டன. வெள்ள நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை ஆணையம்...

நீட் – சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்  –  ஸ்ரீலா   

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)   மே – ஜூன் மாதங்கள் வந்தால் உயர்கல்வி அறிஞர்களின் கவனம் தென்கொரியா மீதும் சீனா மீதும் குவிவது வருடாந்திர சடங்காகவே மாறியுள்ளது. தென்கொரிய ‘சுன்னியூங்’  (கல்லூரி அறிவுத்திறன் நுழைவுத் தேர்வு) நடைபெறும் நாளன்று, போக்குவரத்து நெரிசலைத்...

வட அமெரிக்காவின் தற்காப்புவாதம் – அருண் நெடுஞ்செழியன்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) தற்காப்புவாத கொள்கையானது, வர்த்தகப் போர் அல்லது நாணயப் போருக்கு இட்டுச் செல்லுமானால்; உலக வர்த்தகம் சரியும்,முதலீடுகள் வெளியேறும். இப்போக்கு வளர்ந்துவருகிற அனைத்து நாடுகளில் உறுதியற்ற சூழலை உருவாக்கும் என முன்னாள் இந்தியப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த்...

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

25 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஓர் அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று...

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்

25 Aug 2018

  முப்பத்தி மூன்று சகாக்களைக் கொண்ட புலிகேசிகளின் அமைச்சரவை, எட்டப்பர்களின் ஆட்சி, மணலையும் மலையையும்  திருடும் கொள்ளையர்களுக்கு குற்றவேல் புரியும் கூட்டம், டெல்லி எசமானர்களின் வீட்டுக்காவலர்கள் விரட்டிய பின்பும் “எதையும் தாங்கும் இதயம்“ என வசனம் பேசும் நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும்...

தோழர் சமீர் அமீன் அவர்களுக்கு செவ்வணக்கம்

25 Aug 2018

தென்திசை நாடுகளில் மிக முக்கியமான புரட்சிகர மார்க்சிய சமூகப் பொருளாதார அறிஞ களில் ஒருவரான தோழ சமீர் அமீன் கடந்த 12.08.2018 அன்று தனது 86வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் வலதுசாரிய சிந்தனைகளை விமர்சித்து வந்த...

இந்திய மோடி அரசே! கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை!

24 Aug 2018

  கேரள மலையாளத் தேசிய இன மக்கள் கணக்கிட முடியாத பேரழிவைச் சந்தித்துள்ளனர். தண்ணீர்.. தண்ணீர்..எங்கு பார்த்தாலும் தண்ணீர்! சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருந்த வீடுகள், கூரைக் குடிசைகள் தொடங்கி, காரைவீடுகள், மாடிவீடுகள் வரை இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உடமைகள்...

1 12 13 14 15 16 18
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW