கருத்து

தமிழக அரசே ! சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக!

06 Jun 2021

  சோசலிச தொழிலாளர் மையத்தின் பொதுச்செயலாளர் சதிஸ்குமார் வேண்டுகோள் தமிழக அரசு ஜுன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய முழுமுடக்கத்தை அறிவித்து, தொற்று விகிதத்தின் அடிப்படையில் பகுத்துப்பார்த்து பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது. நேற்று வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி...

பத்து கோரிக்கைகள் – நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, திமுக அரசுக்கு அரசியல் மனத்திட்பம் உண்டா?

04 Jun 2021

மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய பத்துக் கோரிக்கைகள் உள்ளன. திமுக கொள்கையளவில் ஏற்கக் கூடிய கோரிக்கைகள்தாம் இவை. ஆனால், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற முயலும்போது பிற்போக்காளர்களும் அவர்களின் கேடயமாக இருக்கும் ஒன்றிய அரசும் எதிர்க்கக்கூடும். அந்த எதிர்ப்பை சமாளித்து மக்களின் பக்கமும்...

லட்சத்தீவு – பாசகவின் இந்துராஷ்டிரத்திற்கான பரிசோதனைக் கூடமா?

03 Jun 2021

லட்சத்தீவு கேரளத்திலிருந்து 200-300 கி.மீ. தொலைவில் உள்ளது. 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. 10 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். காசுமீருக்கு அடுத்து ஏறத்தாழ 97% இஸ்லாமியர்களைக் கொண்ட ஒன்றிய ஆட்சிப்புலம் இது. அவர்கள் எல்லோரும்...

ஜூன் 7 முதல் முழுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்! வறியோர் வாழ்வு முடங்கிவிடாமல் மீட்டெடுக்கப் போர்க்கால அடிப்படையில் பொருளியல் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்!

02 Jun 2021

தமிழக அரசுக்கு தமிழத்தேச மக்கள் முன்னணி சார்பாக பொதுச்செயலாளர் பாலன் வேண்டுகோள் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள கடந்த மே 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட முழுமுடக்கம், தளர்வுகளற்ற முடக்கமாய் மாற்றப்பட்டும் நீட்டிக்கப்பட்டும் ஜூன் 7 ஆம் நாள் காலை...

மே 26 கருப்பு தினம் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டத்திற்கு எதிராக 6 மாதங்களாக போராடும் விவசாயிகள் – தீர்த்து வைக்க இயலாத மோடி ஆட்சியின் 7 ஆண்டு நிறைவு நாள்

25 May 2021

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண்மைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி டில்லியை முற்றுகையிட்டு ஆறுமாத காலமாக இந்தியா முழுமைக்கும் இருக்கும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பில் லட்சக்கணக்கான விவசாயிகள் அன்றாடம் பசி, பட்டினி, மழை, மரணத்தோடு தங்களின் போராட்டங்களை...

காங்கிரசு தமிழ் மாநிலத் தலைவர் திரு கே.எஸ். அழகிரி அறிக்கைக்கு எதிர்வினை – இந்திய அரசு உருட்டி விளையாட ஈழத் தமிழரின் தலைகள் என்ன பகடைக் காய்களா?

24 May 2021

நேற்றைக்கு காங்கிரசின் தமிழ் மாநில தலைவர் திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து, ”இலங்கை தமிழர்களின் உரிமையைப் பறிக்கின்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க வேண்டும் எனக்...

தமிழக அரசே! நாகூர் உமர் பாரூக் மற்றும் ஜாகிர் உசேன் அவர்களை உடனடியாக மருத்துவ பரோலில் விடுதலை செய்!

24 May 2021

கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி வரும் சூழலில் வெளியில் இருப்பவர்களுக்கே சரியான மருத்துவ சிகிச்சை இன்றி மரணங்களை சந்தித்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவ கட்டமைப்பும் போதுமான மருத்துவர்களும் மருந்து மாத்திரைகளும் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் கொண்டுள்ள அரசு மற்றும்...

ஸ்டெர்லைட் ஆலை முதல் அதானி துறைமுக திட்டம் வரை – கார்ப்பரேட் பேரழிவு திட்டங்களிலிருந்து மக்களை காக்குமா திமுக அரசு?

22 May 2021

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுக்க பேரணியாக சென்ற நிராயத பாணி மக்களை காக்கை குருவி போல சுட்டுத் தள்ளி  பதினைந்து பேரின் உயிரை குடித்த...

11 நாட்கள் இரத்தக் களரிக்குப் பின் இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்த உடன்பாடு! பாலஸ்தீன விடுதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அகற்றமுமே நிரந்தர அமைதிக்கு வழி!

22 May 2021

கடந்த மே 10  ஆம்தேதி முதல் நடந்துவரும் இஸ்ரேலிய தாக்குதலும் ஹமாஸ் பதிலடியும் நேற்று மே 21 அதிகாலையோடு நிறுத்தப்பட்டுள்ளது.  காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கமும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கமும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் போர்...

மோடியை கேள்வி கேட்டு சுவரொட்டி ஒட்டினால் கைது! நாசிக்களை மிஞ்சுகிற நவ நாசிக்கள்!

17 May 2021

மோடி அரசின் மோசமான கொரோனா தடுப்பூசி கொள்கையை விமர்சித்து தில்லியில் சுவரொட்டி ஒட்டியவர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ”மோடிஜி எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?” என நாடே கேட்கிற கேள்வியை சுவரொட்டியாக ஒட்டிய  காரணத்திற்காக 25 பேரை...

1 11 12 13 14 15 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW