மோடி அரசின் பெண்கள் இடஒதுக்கீடு சட்டவரைவு ஒரு தேர்தல்கால ஜும்லா – பரிமளா
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உதவும் பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டவரைவு 22-09-2023 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதித்துவம் ஏறக்குறைய 15% மட்டுமே. சர்வதேச என்பது...