ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு! – அருண் நெடுஞ்செழியன்
பாராளுமன்ற மைய மண்டபத்திலே ஜூலை -1,2017 நள்ளிரவு 12 மணிக்கு “ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை” என்ற முழக்கத்துடன் மிகவும் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்று சேவை வரி விதிப்பு முறையானது தற்போது அதனது குழப்பமான அமலாக்க முறையாலும்...