கேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை! தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…

31 Oct 2019

தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கின்ற முறையில் உங்களோடு ஓர் உரையாடலை நடத்த விரும்புகிறேன். அதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நான் ஏதோ ஒரு பொதுவான உரையாடலை உங்களிடம் நடத்த விரும்பவில்லை.  தற்போதைய அரசியல் சூழலில்...

பேரிடர் மேலாண்மையில் பாடம் கற்குமா தமிழக அரசு?

30 Oct 2019

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடராக  இருந்தாலும் சரி  இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, வரும்முன் காப்பதும் வந்தபின் மீட்பதும் சிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசின் பொறுப்பாகிறது. அரசிடம் குவிந்துள்ள ரிசோர்சஸ் அதாவது நிதிஆதாரம், தொழில்நுட்பம், இயந்திர சாதனம், அதிகாரப் பிரயோகம் மனிதவள...

மோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)

26 Oct 2019

      அரசியல் சூழலும் – குறைந்தபட்ச செயல் திட்டமும் மோடி – அமித் ஷா சிறுகும்பல் ஆட்சியின் மைய அதிகாரக் குவிப்பைத் தடுப்போம்! காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம்! இந்துத்துவப் பாசிச அபாயத்தை முறியடிப்போம்! தமிழகத்தின் சனநாயகம் காக்க இடதுசாரி,...

தில்லி சுல்தான்களுக்கு சேவகம் செய்யும் தமிழக அடிமை ஆட்சியாளர்களின் போலீஸ் இராஜ்ஜியம்!

22 Oct 2019

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறதா? அல்லது பா.ச.க. ஆட்சி நடக்கிறதா? என்று கேட்கும் அளவுக்கு நடுவண் பாசக அரசின் கைப்பாவையாக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதில் நடுவண் மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தும் இயக்கங்களின் செயல்பாட்டை...

மகாராஷ்டிர தேர்தல் – மெய்யானப் பிரச்சனைகளைப் மூழ்கடிக்கும் பாசகவின் தேசிய வெறியூட்டல்.

21 Oct 2019

கடந்த  ஜந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரம்  கடும் வறட்சி, விவசாய நெருக்கடி, 14000 விவசாயிகள் தற்கொலை, மராத்தா  இடஒதுக்கீடு கோரிக்கை  ஆகியப் பிரச்சனைகளை  சந்தித்து வருகிறது. இந்த பின்னணியில் 2019 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாசக,  சிவசேனா...

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருண்சோரி  மற்றும் பல்வேறு அமைப்புத் தோழர்கள் மீதும் தொடர்ந்து வழக்குப் பதிவு. தமிழக அரசின் பேச்சுரிமை, கருத்துரிமை மறுப்புக்கு கண்டனம்

21 Oct 2019

அண்மையில் நடந்த அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழக அரசின் காவல்துறை பல்வேறு இயக்க ஆற்றல்கள் மீது வழக்குப்போட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதில் பெரும்பாலானவைக் காவல்துறையில் அனுமதி பெற்று நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும். கடந்த ஆகஸ்ட் 28 இல்...

சனநாயகத்திற்கு குட்பை சொல்லு! சிறுகும்பலாட்சிக்கு சல்யூட் அடி! நிர்மலா சீதாராமனின் வெளிப்படையானப் பேச்சு! ஏன்? எப்படி?

18 Oct 2019

அக்டோபர் 12 அன்று வட அமெரிக்காவில் உள்ள ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் ரகுராம்ராஜன் ஆற்றிய உரையில் மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைகுறித்து கவலை தெரிவித்திருந்தார். வெகுசனப் பெரும்பான்மைவாதம் தேர்தலில் வெற்றியைக் கொடுக்கலாம். ஆனால், அது இந்தியாவை இருளுக்கும்...

மோடி-ஜீ-ஜிங்பின்னின் மாமல்லபுர சந்திப்புக்காக, வங்கக் கடலில் மனசாட்சியைக் கரைத்தவர்களே!

12 Oct 2019

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாசிச மோடி என்றவர்களும் தமிழ்நாட்டிற்குள் மோடி வரும்போதெல்லாம் ’மோடியே திரும்பிப் போ’ என்று எதிர்ப்புக் காட்டியவர்களும் திடீரென்று மோடி-ஜீ ஜின்பிங் சந்திப்பை வரவேற்று மகிழ்வதேன்? காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தீக்கதிர் தொடங்கி...

மோடி – ஜி ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு – இராஜதந்திர அரசியல் குறித்து தமிழகத்தின் பார்வைகள்

12 Oct 2019

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்ட அறிவிப்பை ஒட்டி ஆளுநர் சந்திப்பு நடந்தபோதே ஓர் யூகம் எழுந்தது. மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை ஓட்டி எதிர்ப்புப் போராட்டங்களோ எதிர்ப்புப் பிரச்சாரங்களோ வேண்டாமென்று வலியுறுத்தப்பட்டதாகப் செய்திகள் வந்தன. திமுக இந்தித் திணிப்பு எதிர்ப்புப்...

1 46 47 48 49 50 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW