ஜே.என்.யூ. தாக்குதல் – ”பாரத் மாதா கீ ஜே” என்றபடி கதவை தட்டும் பாசிசம்!

18 Jan 2020

சனவரி 5 ஞாயிற்றுக் கிழமை மாலை அன்று மோடி-அமித் ஷா தலைமையிலான பா.ச.க. அரசு இந்நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. ”யார் வேண்டுமானாலும் தாக்கப்படலாம். எங்கு வேண்டுமானாலும் தாக்கப்படலாம். எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம். ஓடி ஒளிவதற்கோ, விலகி நிற்பதற்கோ, காத்திருப்பதற்கோ...

வருக புத்தாண்டே! வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்!

16 Jan 2020

கடந்த நூற்றாண்டில்(1920) இதே நேரத்தில் உலகம் நம்பிக்கை ததும்ப நடைபோட்டுக் கொண்டிருந்தது. உலகின் முதல் சோசலிச அரசு ரசியாவில் தோன்றியிருந்தது. விடுதலை, சனநாயகம், சோசலிசம் என்பதெல்லாம் உலகெங்கும் உள்ள நல்மனத்தவர்களின் பேரவாவாக இருந்தது. இன்னும் சில பத்தாண்டுகளில் உலகம் இடப்பக்கம் திரும்பிவிடும்...

இந்துயிசம் Vs இந்துத்துவா – சசி தரூரின் கருத்து சரியா ?

08 Jan 2020

-காவி-கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு இயக்கத்தின்  நடைமுறை உத்திகள் – 1 ஆர்.எஸ்.எஸ்’ன் இந்துத்துவா கருத்தியலை எதிர்கொள்ள காங்கிரஸின் புதிய கருத்தியல் ஆயுதமாக மதச்சார்பின்மைக்கு மாற்றாக பன்மைத்துவ இந்துயிச அடையாளம் சசி தருரால் முன்வைக்கபடுகிறது. ‘இந்துயிசம் என்பது பன்மை அடையாளம், இந்துத்துவா ஒற்றை,...

எடப்பாடி அரசே ! இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே ! இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு !

06 Jan 2020

திசம்பர் 28 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்று ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் செல்வாக்கில்லாத கட்சிகள் மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன என்றார். ஆனால், அவர்...

தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்!

31 Dec 2019

நேற்று முன் தினம் திசம்பர் 29 அன்று திருச்சியில் குடியுரிமைச் சட்டத்திருத்தம் – தேசிய மக்கள்தொகை பதிவேடு – தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவது குறித்து பல்வேறு அமைப்புகள் திருச்சி ஜங்சன் அருகில் உள்ள அருண் ஓட்டல் அரங்கத்தில்...

சத்தியவாணி முத்து நகர் பூர்வகுடி மக்கள் வெளியேற்றம் – எதிர்த்து நின்ற தோழர் இசையரசு மற்றும் DYFI தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் ! – கண்டனம்

29 Dec 2019

அண்ணாசாலையில் இருக்கும் சத்தியவாணி முத்து நகர் மக்களிடம், ”நாளைக்கு உங்கள் வீடுகள் இடிக்கப்பட உள்ளன” என்ற செய்தியை காவல்துறையும் மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவித்தன. அரையாண்டு விடுமுறைக் காலமிது. இந்த கல்வியாண்டு முடிய இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. இங்கிருந்து 26 கி.மீ...

சனவரி 6’ல் கூடும் தமிழக சட்டசபையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை NPR நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் !

28 Dec 2019

2020 புத்தாண்டில் ஜனவரி 6ல் கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேடு  NPR கணக்கெடுப்பை நடத்த முடியாது என்ற தீர்மானத்தை உடனடியாக தமிழக சட்டசபை இயற்ற வேண்டும். ஏறக்குறைய இந்திய மக்கள் தொகையில் 56 சதவீதம் மக்கள் வாழக்...

குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு (CAA, NPR, NRC) குறித்த விரிவான கேள்வி-பதில்கள்..

28 Dec 2019

 பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு (CAA-2019) எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (NRC) எதிராகவும் நாடெங்கிலும் இலட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், அறிவாளிகளும், சிறுபான்மை மக்களும் போராடி வருகிறார்கள். இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட  நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள்...

வாஜ்பாய் – அத்வானி இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சி’யைக் கொண்டுவந்தனர், மோடி – ஷா இஸ்லாமியர்களை வடிகட்டும் திருத்தங்களைச் சேர்த்தனர்…

27 Dec 2019

இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சியும் குடியுரிமை சட்டதிருத்தமும் குடியுரிமை சட்டத்தின் பகுதிகள் தான். அவை வாஜ்பாய்-அத்வானியால் 2003இலும், மோடி-ஷாவால் 2019இலும் சேர்க்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் பரப்புரையின் போது பேசிய மோடி பின்வருமாறு கூறினார்: “அது(என்.ஆர்.சி) காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்டது....

டிச 25 –  வெண்மணித் தீ

24 Dec 2019

1960’களின் இறுதி ஆண்டுகள் கீழத்தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்களின் கூலி, சங்க உரிமைக்கான சனநாயகப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம். சாணிப்பால், சவுக்கடிக்கு எதிரான பண்ணையடிமைகளின் போராட்டம் வாட்டாக்குடி இரணியன் போன்றவர்களின் ஈகத்தின் தொடர்ச்சியாக, பரவலான போராட்டமாக செங்கொடி இயக்கத்தின்...

1 42 43 44 45 46 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW