கார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்!

04 Jun 2018

தூத்துக்குடி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற அரசு என சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதியச் செய்கிறார். ஈபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் பதவி,அதிகாரப் சண்டை சச்சரவில் இரண்டுபட்டாலும்,போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்ற ஒரே வசனத்தை...

2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை – தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)

02 Jun 2018

ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...

ரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்!

01 Jun 2018

ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டாலும் தன்னுடைய அரசியல் பொருளாதாரக் கொள்கை என்னவென்று வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார். சட்டமன்ற தேர்தல் வரும்வரை யாரும் எதுவும் பேச வேண்டாம் என தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சொல்லி இருந்தார். பூத்...

தி_வேல்முருகன் மற்றும் கே_எம்_சரீப்_கைது_சிறை! வன்மையாகக் கண்டிக்கிறேன்!

31 May 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட் குடும்பங்களை பார்க்க தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் தூத்துக்குடி விமானநிலையத்தில் டோல்கேட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழலில் சிறை வைக்கப்பட்டார். நேற்று அவர்மீது இராசத்துரோக வழக்குப்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்

31 May 2018

#மதுரை_31_05_2018, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தத்தில் நடந்த கண்மூடித்தனமான இப்படுகொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

30 May 2018

சாதி, மதம் கடந்து போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு 13 பேருக்கு மேல் படுகொலையால் தூத்துக்குடியின் துயரங்களிலிருந்து விடுபடுமுன் சாதியின் வன்மத்தால் படுகொலை! இப்படி எளிதாக வீடுபுகுந்து எந்தச்சாதிக்காரனை வெட்டிச் சாய்க்கிறான். இந்த மனோநிலை சாதிவெறியும் இணையாமல் என்ன வகை பொருளாதார...

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி!

29 May 2018

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை:            கார்ப்பரேட்களுக்கான ஆட்சியில் 13 பேர்களுக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உருவாக்கப்பட்ட சூழலில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்படுவதாக தமிழக அரசு...

தஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு!

25 May 2018

தஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு!  தூத்துக்குடி படுகொலைக்கு நீதிவேண்டும்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் அருண்சோரி தலைமையில் 16 தோழர்கள் கைது  

தூத்துக்குடி படுகொலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சாலை மறியல்!

25 May 2018

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர் பிரபாகரன் தலைமையில் சாலை மறியல்; 16 தோழர்கள் கைது

1 24 25 26 27 28 35
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW