சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் நிறுவனப் படுகொலையிலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம் 

14 Nov 2019

ஐஐடியில் மாந்தநேயத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஐஐடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகுபாடற்ற கல்விச்சூழலை உருவாக்கத் தவறிய ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு...

அயோத்தி பிரச்சனை – மதச்சார்பற்றோரின் முழக்கம் என்ன?

03 Nov 2019

பலப் பத்தாண்டுகளாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கும் அயோத்தி நில விவகாரத்தின்  தீர்ப்பு நவம்பர் 17 ஆம் தேதி வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 நாட்களாக நடந்த நீதிமன்ற விசாரணையில் ராமர் சார்பாக இந்து அமைப்பினரும் நிர்மோஹி அகாரா அமைப்பினரும் (Ascetics of Ram), இஸ்லாமியர்கள்...

கேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை! தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…

31 Oct 2019

தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கின்ற முறையில் உங்களோடு ஓர் உரையாடலை நடத்த விரும்புகிறேன். அதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நான் ஏதோ ஒரு பொதுவான உரையாடலை உங்களிடம் நடத்த விரும்பவில்லை.  தற்போதைய அரசியல் சூழலில்...

பேரிடர் மேலாண்மையில் பாடம் கற்குமா தமிழக அரசு?

30 Oct 2019

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடராக  இருந்தாலும் சரி  இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, வரும்முன் காப்பதும் வந்தபின் மீட்பதும் சிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசின் பொறுப்பாகிறது. அரசிடம் குவிந்துள்ள ரிசோர்சஸ் அதாவது நிதிஆதாரம், தொழில்நுட்பம், இயந்திர சாதனம், அதிகாரப் பிரயோகம் மனிதவள...

மோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)

26 Oct 2019

      அரசியல் சூழலும் – குறைந்தபட்ச செயல் திட்டமும் மோடி – அமித் ஷா சிறுகும்பல் ஆட்சியின் மைய அதிகாரக் குவிப்பைத் தடுப்போம்! காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம்! இந்துத்துவப் பாசிச அபாயத்தை முறியடிப்போம்! தமிழகத்தின் சனநாயகம் காக்க இடதுசாரி,...

தில்லி சுல்தான்களுக்கு சேவகம் செய்யும் தமிழக அடிமை ஆட்சியாளர்களின் போலீஸ் இராஜ்ஜியம்!

22 Oct 2019

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறதா? அல்லது பா.ச.க. ஆட்சி நடக்கிறதா? என்று கேட்கும் அளவுக்கு நடுவண் பாசக அரசின் கைப்பாவையாக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதில் நடுவண் மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தும் இயக்கங்களின் செயல்பாட்டை...

மகாராஷ்டிர தேர்தல் – மெய்யானப் பிரச்சனைகளைப் மூழ்கடிக்கும் பாசகவின் தேசிய வெறியூட்டல்.

21 Oct 2019

கடந்த  ஜந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரம்  கடும் வறட்சி, விவசாய நெருக்கடி, 14000 விவசாயிகள் தற்கொலை, மராத்தா  இடஒதுக்கீடு கோரிக்கை  ஆகியப் பிரச்சனைகளை  சந்தித்து வருகிறது. இந்த பின்னணியில் 2019 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாசக,  சிவசேனா...

1 17 18 19 20 21 59
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW