யெஸ் வங்கி திவால்: வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்

09 Mar 2020

இந்தியாவின் நான்காவது  பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியில்  வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ரூ. 50,000 வரையே பணத்தை எடுப்பதற்கு  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனையும் கடும் நெருக்கடியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியானது, யெஸ் வங்கியை தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.யெஸ்...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம் – இந்துத்துவப் பாசிச பயங்கரம்! – மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி

03 Mar 2020

02-03-2020, திங்கள், மாலை 4:00 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை வணக்கம். தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான மத்திய பாசக அரசைக் கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில்...

பாசிசப் போர் மேகம் சூழ்ந்திருக்கு…….தடைபோட்டு திருப்பியடிக்க துணிந்திடு தமிழா!

02 Mar 2020

காசுமீர் சிறைவைக்கப்பட்டு 210 நாள் முடிந்துவிட்டது. 80 இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  பாசிச இருள் தில்லியிலும் படரத் தொடங்கிவிட்டது. அது கதவை உடைத்துக் கொண்டு முன்னேறுகிறது. இதோ, உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மசூதிகள் தாக்கப்படுகின்றன. திருக்குரான் எரிக்கப்படுகிறது....

தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..

28 Feb 2020

நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62  இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில்  கட்டுப்படுத்திய ஆம் ஆத்மியின் வெற்றியை ஜனநாயக சக்திகள் கொண்டாடிவந்த நிலையில்தான், குடியிரிமை திருத்த சட்டதிற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்திய ஷாஹீன்...

தனது கட்சி தலைவர்களின் வன்முறைப் பேச்சுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய விடாமல் காப்பாற்ற முயலும் மோடி அரசும் குரலற்ற மக்களின் குரலாக நின்ற  நீதிபதி முரளிதர் அவர்களும்…

27 Feb 2020

செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர் டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைக்கு பா.ச.க தலைவர்கள் அனுராக் தாக்குர், பர்வேஸ் வர்மா, அபய் வர்மா, கபில் மிஸ்ரா போன்றோர்களின் தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரமே காரணம் என்பதால் அவர்கள்...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் – நீங்கள் காந்தியவாதியா அரவிந்த் கெஜ்ரிவால்?

27 Feb 2020

பிப்ரவரி 23 இல் இருந்து பிப்ரவரி 26 வரை தில்லியின் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பயங்கரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. பிப்ரவரி 24 ஆம் நாள் அன்று ”எல்லோரும் அமைதி காக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை உள்துறை அமைச்சர் அமித்...

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வன்முறை பாதிப்பு பகுதிகளுக்கு மத்திய அரசு அனுப்பியது ஏன்?

27 Feb 2020

தில்லி வடகிழக்கு பகுதியில் CAA ஆதரவுப் போராட்டம் என்ற பேரில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறி தாக்குதல்களுக்கு  இதுவரை சுமார் 34 மக்கள் பலியாகியுள்ளனர். ஒவ்வொரு மணி நேரமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக தேசிய பாதுகாப்பு...

டெல்லி வன்முறை, உயிரிழப்புகள் – அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுத்தவரை இதுதான் மோடியின் ‘மத சுதந்திரத்திற்கு அயராத பாடுபடுவது’…

27 Feb 2020

“மக்கள் மத சுதந்திரத்துடன் வாழ்வதையே விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லி வன்முறை குறித்து கேள்விப்பட்டேன்; அது இந்தியாவின் உள் விவகாரம்” என தனது இரு நாள் சுற்றுப்பயண நிறைவின்போது செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் – இஸ்லாமிய சகோதரர்கள் உடன் துணை நிற்போம்! காவி பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவோம்!

27 Feb 2020

-தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் அறிக்கை   பிப்ரவரி 23 ஆம் நாளில் இருந்து இன்று ( பிப் 26) வரை தில்லியில் வடக்குகிழக்கு பகுதி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தளங்கள், வாகனங்கள்...

காவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன? நடந்தது என்ன?

21 Feb 2020

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்கின்ற சட்ட மசோதா, நேற்று சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. “சமீமகாலமாக வேளாண்மை சாராத நடவடிக்கையால் இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதிப்புக்குள்ளாகியதும், அதன்  எதிர்விளைவாக மாநில உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தியதை கவனத்தில்...

1 15 16 17 18 19 63
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW