செப் 27 – போராடும் விவசாயிகளின் அனைத்திந்திய முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்வோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அறைகூவல்

24 Sep 2021

கடந்த 300 நாட்களாக  பஞ்சாப், அரியானா,  உத்தரபிரதேச விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்டக் குழு தில்லியை முற்றுகையிட்டு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றது. விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் மின்சார மசோதாவைத்...

இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக.

11 Sep 2021

இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக....

தந்தைப் பெரியாரின் பிறந்த நாளை (செப் 17) சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கும் தமிழக அரசின் முடிவுக்குப் பாராட்டுக்கள்! தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரமாக்குக! நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க! சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டமியற்றுக! 2021 ஆம் ஆண்டு சமூகநீதி நாளுக்கு உயிரூட்டுக!

10 Sep 2021

பெரியாரின் பிறந்த நாளை(செப் 17) சமூகநீதி நாளாக கடைபிடிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.   பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் சுருக்காமல் சமூக நீதியோடு அடையாளப்படுத்தி தமிழக அரசே மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த...

’தூய்மை இந்தியா’ திட்டத்தின் சமுதாயப் பரப்புரையாளர் நதியாவின் மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்றிடு! உரிய நிவாரணம் வழங்கிடு! 3000 பணியாளர்களின் பணி நீக்கத்தை தடுத்திடு! முன்களப்பணியாளர்களை நிரந்தரமாக்கிடு!

10 Sep 2021

சோசலிசச் தொழிலாளர் மையத்தின்(SWC) பொதுச்செயலாளர் சதிஸ்குமார் கண்டன அறிக்கை மயிலாடுதுறை குத்தாலம் பேரூராட்சியில்  5 ஆண்டுகளாக டெங்குப் பணியாளராகவும்  ஒன்றரை ஆண்டுகளில் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் (மொத்தம் 6.5  ஆண்டுகள்) சமுதாயப் பரப்புரையாளராகவும் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த திருமதி நதியா...

ஊடக அறிக்கை – ஜேப்பியார் தொழிற்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

06 Sep 2021

1 கோடியே  7 லட்சம்  ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற் நுட்பக் கல்லூரியின் மீது நடவடிக்கைக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 04.09.21 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில்...

தமிழக அரசே! 1 கோடியே 7 லட்சம் ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற்நுட்ப கல்லூரியின் மீது நடவடிக்கை எடு!

30 Aug 2021

ஆர்ப்பாட்டம் 04.09.21, சனிக்கிழமை காலை 10 மணி, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் உலகம் முழுவதும் கொரோனா ஒவ்வொரு தனிநபர்கள் தொடங்கி சிறுத்தொழிலகள் வரை பெரும்பாதிப்பைஉருவாக்கியுள்ளது.  இருந்தபோதும் ஒப்பிட்டளவில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள்  கற்ப்பித்தல் முறையை (Online) க்கு மாற்றி...

சாஹி இத்கா மசூதி மற்றும் ஞானவாபி மசூதி: ஆர்.எஸ்.எஸின் அடுத்தடுத்த இலக்குகள்

09 Aug 2021

மதுராவில் அமைந்துள்ள சாஹி இத்கா மசூதியையும், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியையும் மாற்றக்கோரும் சங்கப் பரிவாரத்தின் சமீபத்திய மனுக்கள் அவர்களுடைய மசூதி இடிப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்தடுத்த இலக்குகளாக அமைந்திருக்கின்றன. பிரெடெரிக், தி கிரேட் பற்றிய கட்டுரையில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே...

பெட்ரோல் டீசல் விலை உயர்வு- பகற் கொள்ளை அடிக்கும் மோடி அரசு, நிதி பற்றாக்குறையில் தமிழகம்

04 Aug 2021

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் முறையே 102 ரூபாய் மற்றும் 94 ரூபாய் ஆகும் , கோவிட்-19 பெரும் தொற்று முதல் முழு முடக்கம் 2020 மார்ச் மாதம் தொடங்குவதற்கு முன்பு, மார்ச்சு 1 அன்று சென்னையில் பெட்ரோல்...

உயிரைக் காப்பாற்ற தஞ்சம் கேட்டு வந்தது சட்ட விரோதமா?

02 Aug 2021

– கேள்வி எழுப்புகிறார்  இளந்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உரிமை மின்னிதழ் நேர்காணல் 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் வாழும் ஏதிலிகள் தொடர்பான கோரிக்கை முன்னுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பிரதானக் கட்சிகள் அண்மையில் நடந்து...

அரும்பாக்கம் – கூவம் கரையோர வீடுகள் அகற்றம்! சிங்கார சென்னை 2.0 – சமூக நீதி, ’அனைவரையும்’ உள்ளடக்கிய வளர்ச்சி எங்கே ?

30 Jul 2021

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் கூவம் கரையோரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைக்கு மேல் வசித்து வருகின்றனர். தெருவின் வலதுபக்கம் கல்வீடுகளும், கால்வாய் ஓரம் குடிசை வீடுகளும் இருந்தன. 2015 மழை வெள்ளத்திற்கு பிறகு கால்வாய் ஓரம் ஒரு பகுதி...

1 12 13 14 15 16 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW