பாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.
மார்ச் 13 அன்று மதுரை மண்டல மக்கள் இயக்கங்களின் கூட்டத்தில் மதுரை வடக்கு, காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாசக எதிர்ப்பு பரப்புரை திட்டமிடப்பட்டது. மார்ச் 19 அன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் தெய்வம்மாள் மதுரை வடக்கு தொகுதியிலும், குறிஞ்சியர் மக்கள்...