15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?

Share this on WhatsApp(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 8) சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையோரம் இருந்தவர்களை  ’ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று முத்திரையிட்டு, அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி அவர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிதான் OMR  சாலையில் உள்ள செம்மஞ்சேரி, பெரும்பாக்கம். … Continue reading 15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?