காவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்! மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்! அறங்கக்கூடம்
காவிரி சமவெளியை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்!
கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள்!மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்!என்ற முழக்கத்தில்.
கடந்த 10.9.2018 அன்று பொதுக்கூட்டத்திற்க்கான தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்காத போதே காவல்துறை அனுமதி மறுப்பு கடிதம் கொடுத்தது.
பிறது அரங்கக்கூட்டமாக 30.9.2018 திட்டமிட்டதில் உளவுத்துறையினர் அனிகளை களைக்கும் முயற்சிக்கும் இடையில் வெற்றிக்கரமாக அரங்ககூட்டம் நடத்திமுடிக்கப்பட்டது.