சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
சூழலியல் போராளி தோழர் முகிலன் ஓராண்டு காலம் பாளையங்கோட்டை, மதுரை சிறைவாசத்திற்குப் பின்னர் பிணையில் இன்று 26-09-18 மதியம் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை ஆனார். பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் சால்வை போத்தி, வாழ்த்தி வரவேற்றார். கரூர் தங்கி கையெழுத்திட நிபந்தணை. சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!