ஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா? கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன உரையாற்றிய தோழர்கள்
விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் பாலன், தலைவர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி – செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம் – சிவராமன், மாநில தொழிற்சங்கத் தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி – கரீம், மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர், எஸ்.டி.பி.ஐ – புழல் சேக், மாநில இளைஞரணிச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி – ஹாலிது முகமது, மாநிலப் பொதுச் செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – வே.பாரதி, பொதுச்செயலாளர்ச்,தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் – தமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் கட்சி – சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
பங்கேற்ற தோழர்கள்
தோழர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அ. மார்க்ஸ், பேரா கல்யாணி, ஊடகவியலாளர்கள் கவின்மலர், பீர் முகம்மது, இளமதி சாய்ராம், மகேஸ்வரி, தீக்கதிர் குமரேசன், அய்யநாதன், எழுத்தாளர்கள் அமரந்தா, ஜீவசுந்தரி, முத்துகிருஷ்ணன், ராமானுஜம், செயற்பாட்டாளர் சுசீலா, வழக்கறிஞர்கள் மனோகரன், செல்வி, சுஜாதா, மெய்யப்பன்