காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை!
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
முன்னெடுப்பில்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
திராவிடர் விடுதலைக் கழகம்
தமிழ் தமிழர் இயக்கம்
ஆதித்தமிழர் பேரவை
தமிழ்ப்புலிகள்
தைப்புரட்சி ஆகிய அமைப்புகள்
இணைந்து கலந்து கொண்டோம்.
13 தோழர்கள் கைது செய்யப்பட்டு
எஸ்.எஸ். காலனி காவல் நிலையம் அருகில் பீட்டர் பொனில்லி மையம் மண்டபத்தில்
உள்ளோம்.
தமிழக மக்கள் சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சாகுல் ஹமீது, இஹ்வான் முஸ்லீம் தவ்ஹீத் ஜமாத் தலைவர் தோழர் சுல்தான் உள்ளிட்டோர் கைதானவர்களைச் சந்தித்துச் சென்றனர்.
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front