இராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்

10 Mar 2018

இராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்ட
மதுரை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம்

தலைமை: தோழர் மீ.த.பாண்டியன்
ஒருங்கிணைப்பாளர்
காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு
( தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி )

புரட்சிகர இளைஞர் முன்னணி – தோழர் குமரன்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி – தோழர்கள் ஆரோக்கியமேரி,
தமிழக மக்கள் சனநாயகக் கட்சி –
தோழர் சாகுல் அமீது
வழக்குரைஞர் பகவத்சிங்
ஆதித்தமிழர் பேரவை – ஆதவன்
ஆதித்தமிழர் கட்சி – விடுதலை வீரன்
சட்டப்பஞ்சாயத்து இயக்கம் –
தோழர் ஜெகநேசன்
இளந்தமிழகம் – தோழர் பாரதி
பறையர் புலிப்படை – தோழர் வரதன்
ஆதித்தமிழர் கட்சி – திருமுருகச்செல்வம்
உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டனர்.

> திங்கட்கிழமை காலை மாவட்ட ஆட்சியாளரை, காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரை, தென்மண்டல காவல்துறை ஐ.ஜியை தலைவர்கள் நேரில் சந்திப்பது என முடிவானது.

> ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டக்குழு தோழர் வழக்குரைஞர் தெய்வம்மாள் ஒருங்கிணைப்பாளராக முடிவானது.
துணை ஒருங்கிணைப்பாளர்களாக தோழர்தமிழ்ப்பித்தன் – த.பெ.தி.க,
தோழர் இரா.செல்வம் – ஆ.த.பே,
தோழர் விடுதலைவீரன் – ஆ.த.க,
தோழர் மணிகண்டன் – தி.வி.க,
தோழர் சாகுல் அமீது – த.ம.ஜ.க,

> நூற்றுக்கணக்கில் திரட்டி செங்கோட்டையில் தடுப்பு மறியலுக்குச் செல்வது என முடிவானது.

தோழமையுடன்
மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்
#காவிபயங்கரவாத_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW