இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – நெல்லையில் தயாரிப்பு கூட்டம்

09 Mar 2018

காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், ( தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் ) தோழர் மீ.த.பாண்டியன் தலைமை தாங்கினார்.

சி.பி.ஐ – ம.தி.மு.க – தி.க – தி.வி.க – எஸ்.டி.பி.ஐ – ம.ம.க – த.ம.ஜ.க – வி.சி.க – சி.பி.எம்.எல் – ஐக்கிய கிறிஸ்தவர் – த.க.க (மா – லெ) – ஆ.த.பே – ஆ.த.க – த.பு.க – வான்முகில் – உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

> திங்கட்கிழமை காலை மாவட்ட ஆட்சியாளரை, காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரை தலைவர்கள் நேரில் சந்திப்பது என முடிவானது.

> ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் தோழர் காசி ஒருங்கிணைப்பாளராக முடிவெடுக்கப்பட்டது.

> இரண்டாயிரம் பேரைத் திரட்டி செங்கோட்டையில் தடுப்பு மறியலுக்குச் செல்வது என முடிவானது.

> தென்காசியை மையப்படுத்தி மேற்கு மாவட்டக் கூட்டத்தைக் கூட்டித் திட்டமிடுவது என முடிவானது.

தோழமையுடன்
மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்
#காவிபயங்கரவாத_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW